Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Courses Offered - SCVT
 
மாநில அரசின் SCVT 1 வருட கோர்ஸ்கள் கீழ்கண்ட பிரிவுகளில் நடத்தப்படுகின்றது.

1. Automobile (Mechanic) - 1 year - SSLC Fail

2. Welding (technician) - 1 year - SSLC Fail

3. Mechanic (Refrigeration &Air Conditioning) - 1 year - SSLC Fail

4. Electric (Technician) - 1 year - SSLC Fail

5. Computer (Hardware) - 1 year - SSLC Fail

6. Gold Appraiser - 1 year - SSLC Fail

மாநில அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் அரசு உதவித் தொகையுடன் (மாதம் ரூ.400/-) மேற்கண்ட அனைத்துப் பிரிவுகளிலும் மற்றும் computer பிரிவிலும் கோர்ஸ்கள் நடத்தப்படுகின்றது.

ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி வளாகத்தில் செயல்படும் ஸ்ரீ ஆதிசங்கரர் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம், இங்கு பயிலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும், மிகக் குறைந்த செலவில் டூ-வீலர் மற்றும் கார் டிரைவிங் பயிற்சி அளித்து R.T.O. அலுவலகம் மூலம் ஓட்டுனர் உரிமம் வாங்கித் தரப்படுகின்றது.