Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Placements
 

இப்பயிற்சி நிலையத்தில் தகுதியும், திறமையும் வாய்ந்த சிறந்த தொழிலாசிரியர்களை கொண்டு NCVT கோர்ஸ்களுக்கு, மத்திய அரசின் NCVT Syllabus படி, சிறந்த செய்முறை மற்றும் விளக்கவுரை பயிற்சி அளிக்கப்படுகின்றது. NCVT பாட திட்டத்தின் படி 

1. Trade Theory
2. Workshop calculation & Science
3. Social Studies
4. Engineering Drawing
5. Trade Practical

ஆகிய 5 பாடங்கள் இங்கு பயிற்சியாளர்களுக்கு போதிக்கப்படும். செய்முறை பயிற்சியோடு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்குத் தேவையான Theory Sheet, Log Sheet, Engineering Drawing Album, Assignments முதலியன பயிற்சியாளர்கள் பராமரிக்க பயிற்சி கொடுக்கப்படுகின்றது.

மாநில அரசின் SCVT கோர்ஸ்களுக்கு SCVT Syllabus படி, 1.Trade theory, 2. Trade Practical ஆகிய 2 பாடங்கள் போதிக்கப்படும். இதற்கும் சிறந்த செய்முறை பயிற்சியுடன் Theory Sheet,Log Sheet,Engineering Drawing Album முதலியன பயிற்சியாளர்கள் பராமரிக்க பயிற்சி கொடுக்கப்படுகின்றது.

பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் முடிவில் course complete certificate வழங்கப்படும். அரசு முடிவுகள் வெளியானவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு .Provisional Certificate-ம் பிறகு, National trade certificate-ம் வழங்கப்படும். இந்த சான்றிதழ்களை பெற்றவுடன் தொடர் அறிவுரை மையத்திலும் (RI Center) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்திலும் பதிவு செய்தால் Government Apprenticeship பெற்று அரசாங்க வேலை பெறலாம். மட்டுமின்றி இந்த சான்றிதழை சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் Government Apprenticeship and Training Centre-ல் பதிவு செய்தால், உடனடியாக மத்திய அரசு நிறுவனங்களில் Apprenticeship Training பெறலாம். இது போன்று இங்கு பயிற்சி பெரும் ஒவ்வொரு பய்ற்சியாளர்க்கும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

எங்களது தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இந்த கல்வியாண்டில் கீழ்க்கண்ட தனியார் தொழிற்நிறுவனங்கள் நேர் காணல் மூலம் மெக்கானிக் (ரெப்ரிஜிரேஷன் ரூ ஏர் கண்டிஷனிங்), மெக்கானிக் (மோட்டார் வண்டி), எலக்ட்ரீஷியன் மற்றும் மெக்கானிக் (டீசல்) ஆகிய தொழிற்பிரிவுகளில் பயிலும் மாணவஃமாணவிகளுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளோம். மேலும்  IN-Plant Training & Industrial Visit ஒவ்வொரு வருடமும் மாணவஃமாணவிகள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம்.


1. Vee sons energy system (P) Ltd, Trichy
2. Icon Solutions,Trichy
3. AR Aircons,Trichy
4. Baley Engineering Pvt Ltd,Trichy
5. Anand Engineering Products Pvt Ltd,Trichy
6. SMI Force Motors,Trichy
7. Rock City Ford,Trichy
8.GK Sons Engineering Enterprises Pvt Ltd