Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Courses Offered - NCVET
 
ஸ்ரீ ஆதிசங்கரர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மத்திய அரசின் NCVET கோர்ஸ்கள் 1 ஆண்டு மற்றும் 2 ஆண்டு பயிற்சி காலத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளில் நடத்தபடுகின்றன.
S.No Traders Duration Qualification
1 Mechanic (Diesel) One Year SSLC Pass
2 Welder One Year SSLC Pass
3 Mechanic Motor Vehicle Two Years SSLC Pass
4 Electrician Two Years SSLC Pass
5 Mechanic Refrigeration & Air Conditioning Two Years SSLC Pass
6 Fitter Two Years SSLC Pass
7 Wireman Two Years VIII Pass

பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் முடிவில் Course Completion Certificate இங்கு வழங்கப்படும். அரசுத் தேர்வின் முடிவு வெளியானவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும் பின் யேவழையெடNational Trade Certificate (ENTC) வழங்கப்படும். இச்சான்றிதழ் பெற்றவர்கள் தனது சான்றிதழை தொடர் அறிவுரை மையத்திலும் (R.I.Centre) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொண்டால் Apprenticeship பயிற்சி பெற்று அரசாங்க வேலை பெறலாம்.

மேலும் தேர்ச்சிபெற்ற இருபால பயிற்சியாளர்களின் விபரங்களை “skilltraining.tn.gov.in” என்கிற அரசு website-ல் எங்களது ITI மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுஇ Apprenticeship பயிற்சியும்இ வேலைவாய்ப்பையும் பெற்று பயனடைகிறார்கள்.