Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Infrastructure
 

ஸ்ரீ ஆதிசங்கரர் தொழிற்பயிற்சி நிலையமானது திருச்சி – சென்னை நெடுஞ்சாலை திருவானைக்கோயிலில் செக்போஸ்ட் அருகில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் எல்லா நேரங்களிலும் பேருந்து வசதி உண்டு. இங்கு ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே அகலமான காற்றோட்ட வசதிகள் கொண்ட வகுப்பறைகள் உள்ளன. இதற்கென 3 அடுக்கு மாடிகளை கொண்ட காங்க்ரீட் பில்டிங் பணிமனை கட்டிடங்கள் உள்பட சுமார் 44,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியாளர் வசதிக்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு சுவையான சுத்திகரிக்கப்பட்ட (RO Water Plant) குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவஃமாணவிகளுக்கு SMART CLASS ROOM மூலம் Theory போதிப்பதற்கு ஏதுவாக ஏர்கண்டிசனுடன் LED-PROJECTOR, Computer மற்றும் Internet வசதியுடன் செயல்பட்டுவருகிறது.

ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே மிகப்பெரிய அளவில் செய்முறை கூடங்கள் அமைக்கப்பட்டு அனைத்து கருவிகள் இயந்திரங்கள் இடம் பெற்று உள்ளன. நவீன தொழில் நுட்ப வசதிக்கேற்ப அவ்வப்போது புதிது புதிதாக கருவிகள் இயந்திரங்கள் பயிற்சியாளர்களுக்கு அளித்து செய்முறை கூடங்கள் நவீன படுத்தப்படுகின்றது.

தகுதியும் திறமையும் உடைய ஆசிரியர்களை கொண்டு செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் இங்கு திறமையான தொழில் வல்லுனர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

அலுவலகம் முழுவதும் Computerized ஆக்கப்பட்டு செவ்வன செயல்பட்டு வருகிறது.