Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: About Institution
 
ஸ்ரீ ஆதிசங்கரர் ITI ஆனது ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி அறக்கட்டளையால் 1992ம் ஆண்டு துவக்கப்பட்டு சீறிய வளர்ச்சியடைந்து தொழில் கல்வி பணியில் 13ம் ஆண்டு அடியடுத்து வைத்திருக்கிறது.

இத்தொழில் பயிற்சி நிலையமானது ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி நிறுவனங்களின் தலைவர். "வித்யா ரத்னா", டாக்டர் M.செந்தில் நாதன் M.Sc., M.Phil., Ph.D., அவர்களின் தலைமையில் திறம்பட நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி முடிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பயிற்சியின் முடிவில், முன்னனி நிறுவனங்களில், தொழில் பழகுனர் பயிற்சியும், வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகின்றது.

மத்திய மா நில அரசுகளின் நிரந்திர அங்கீகாரம் பெற்றது. அங்கிகார எண் (DCET NO. TC-6/22/132/93-Tc)இப்பயிற்சி நிலையானது ஸ்ரீ ஆதிசங்கரர் ITI செக்போஸ்ட் அருகில், ுவானைக்கோயில், திருச்சி -5, என்ற முகவரியில் அமைந்துள்ளது.

இங்கு 10ம் வகுப்பு /+2 தேறிய மாணவர்களுக்கு மத்திய அரசால் நடத்தப்படும் N.C.V.T. கோர்ஸ்களும், 10ம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கு மா நில அரசால் நடத்தப்பட்டு வருகின்ற S.C.V.T. கோர்ஸ்களும் திறம்பட நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ ஆதிசங்கரர் ITI ஆனது திருச்சி மா நகரின் மையப் பகுதியான திருவானைக்கோயிலில், திருச்சி - சென்னை நெடுஞ் சாலையில், எழில் கொஞ்சும் காவிரிக்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் சத்திரம் பேருந்து நிலையமும், ஸ்ரீரங்கம் இரயில் நிலையமும் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.