Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Special Features
 
1. SC/ST/MBC மற்றும் BC மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் தொழில் பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும்.

2. திருச்சி ரயிலில் வந்து செல்லும் மாணவர்களுக்கு Railway Season Ticket concession pass வழங்கப்படும்.

3. Bus-concession pass வழங்கப்படும்.

4. சிறந்த இலவச ஹாஸ்டல் வசதி.

5. தனியாக நன்கொடை எதுவும் செலுத்த தேவையில்லை.

6. மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், விளையாட்டுப் போட்டிகள் நட்த்தப்பட்டு, வெற்றி பெரும் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

7. ஆண்டு தோறும் மண்டல அளவிலும், மா நில அளவிலும் அகில இந்திய அளவிலும் டிரேடுகளில் திறனாய்வு போட்டிகள் நட்த்தப்பட்டு முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெரும் பயிற்சியாளர்களுக்கு உடனடி அப்ரண்டிஸ்ஸிப்பும் வேலையும் வழங்கப்படும்.

8. ஜெனரேட்டை, கேன்டீன், மற்றும் முதலுதவி சிகிச்சை வசதிகள் உள்ளது.

9. ITI-யின் ஒவ்வொரு பிரிவிற்க்கும் தனித்த்னியாக வகுப்பறை, செய்முறை கூட்டங்கள் உள்ளன.

10. அனைத்து டிரேடுகளுக்கு செய்முறை பயிற்சிக்கு தேவையான அனைத்து கருவிகளும், இயந்திரங்களும் இங்கு உள்ளது.