Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Admissions
 
இபப்யிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்வதற்கு தகுதிகள் அனைத்து பிரிவுகளுக்கும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகல் பின்பற்றப்படுகின்றன.

இங்கு நடத்தப்படும் NCVT கோர்ஸ்களுக்கு SSLC பாஸ் முதல் Degree முடித்தவர்களும், SCVT கோர்ஸ்களுக்கு SSLC Fail முதல் Degree வரை முடித்தவர்களும் பயிற்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மேற்கண்ட NCVT இனைத்து கோர்ஸ்களுக்கும் 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களும் SCVT 15 முதல் 25 வயது வரை, SC (or) ST ஆக இருந்தால் 27 வயது வரை உள்ளவர்களும் பயிற்சியில் சேர்த்து கொள்ளபடுவார்கள்.

நிர்வாத்தினரால் இங்கு நடத்தப்படும் 6 மாத Certificate Course களுக்கு, கல்வித் தகுதி, வயது வரம்பு தேவையில்லை.

ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி அறக்கட்டளை கீழ் இயங்கும் இத்தொழில் பயிற்சி நிலையமானது நன்கு அனுபவமும், தகுதியுமுள்ள தொழில் ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் முறையான பயிற்சி அளிக்கப்படுகின்றது. இவ்வாறு சிறப்பான முறையில் கண்டிப்புடன் தொழில் பயிற்சி அளித்து மிகச் சிறந்த தொழில் வல்லுநர்களை உருவாக்குவதே நிர்வாகத்தினரின் நோக்கமாகும்.

பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் சாதி சான்றிதழ், T.C. மார்க்ஷிட் வயது வரம்பு சலுகை வேண்டுபவர் உரிய சான்றிதழ் ஆகியவற்றின் நகழ்களை இணைத்து பயிற்சி நிலையத்தில் நேரிலோ (அ) பதிவு தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சியிலும் வரையறுக்கப்பட்ட மிகக் குறைந்த இடங்களே உள்ளதால் முதலில் விண்ணப்பிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் தேதியில் தமது அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் பெற்றோருடன் வருதல் வேண்டும். நேர்முகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பட்டியலில் குறிப்பிட்ட படி பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்திடும் தகுதியுடைய மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சியில் இடமளிக்கப்படும்.

விண்ணப்பதாரர் பயிற்சியில் சேரும் போதும் தமது சான்றிதழ்களை பயிற்சி நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.