Sri Adhi Sankarar
Sri Adhisankarar ITI | Main Page | Contact Us |
 
 
Polytechnic   ITI   Hotel Management   Teacher Training Institute   College of Education
 
 
Sri Adhisankarar ITI
About Institution
Infrastructure
Admission
Courses Offered
  NCVT
  SCVT
Rules & Regulations
Special Features
Achievments
Placements
Gallery
 
:::: Achievments
 

ஸ்ரீ ஆதிசங்கரர் தொழிற் பயிற்சி நிலையம் 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக திருச்சி கரூர் மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது.

1999 – 2000 கல்வியாண்டில் அதிக அளவு எண்ணிக்கையில் பயிற்சியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி அளித்தமைக்கு பாராட்ட மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் சான்றிதழும் கேடயமும் வழங்கி இப்பயிற்சி நிலையத்தை சிறப்பித்துள்ளார்கள்.

நகர பண்பாட்டு கழகம் மற்றும் சினிமா கலை மன்றம் இப்பயிற்சி நிலையத்தை தமிழ் நாட்டிலேயே சிறந்த பயிற்சி நிலையமாக தேர்வு செய்து பாராட்டி நற்சான்றிதழும் விருதுகளும் வழங்கியுள்ளார்கள்.

முறையான பயிற்சி கண்டிப்புடன் இங்கு அளிப்பதால் இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெரும் (அ) அனைத்து பயிற்சியாளர்களும் NCVET தேர்வில் எளிதில் வெற்றி பெருகின்றனர்.

மத்திய மாநில அரசினால் நிரந்திர அங்கீகாரம் பெற்றது அங்கிகார எண் (DGET NO. TC-6/22/132/93-Tc).

ISO Certified 29990 : 2010.

மத்திய அரசின் NCVET அமைப்பின் **** நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

இப்பயிற்சி நிலையத்தில் Electrician பிரிவில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் டீ-லைசன்ஸ் பெற்று வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி நிலையத்தில் அனைத்து பிரிவு பயிற்சியாளர்களுக்கு இப்பயிற்சி வளாகத்தில் செயல்படும் “ஸ்ரீ ஆதிசங்கரர் டிரைவிங் ஸ்கூல்” மூலம் குறைந்த செலவில் ஓட்டுநர் உரிமம் பயிற்சியின் முடிவில் பெற்றுத்தரப்படுகின்றது.

இங்கு பயிலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் “முதலுதவி” சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறலாம்.

இப்பயிற்சி நிலையத்தில் திறமை வாய்ந்த Electrical பிரிவு பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) உருவாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறலாம்.

கடந்த வருடங்களில் இப்பயிற்சி நிலையத்தில் MMV, Diesel பிரிவில் பயின்ற பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) ரயில்வே பணிமனை போக்குவரத்து கழகங்கள் OFT போன்ற மத்திய மாநில அரசு நிறுவனங்களிலும் Hundai, TVS, VST, Cethar போன்ற தனியார் நிறுவனங்களிலும் இருக்கிறார்கள்.

இப்பயிற்சி நிலையத்தில் குளிர்பதன பிரிவில் பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) அரசு பால் குளிரூட்டு நிலையங்கள் மத்திய அரசு தொலைபேசி துறை மற்றும் Videocon, BPL, Voltas போன்ற தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வெளி நாடுகளிலும் சிறந்த வேலை வாய்ப்பைப் பெற்று இருக்கிறார்கள்.

வருடந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு மாவட்ட வேலைவாய்ப்பு முகமையுடன் இணைந்து பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) அனைவருக்கும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி கருத்தரங்கங்கள் (Carried Guidance Programme) நடத்தப்பட்டு பயிற்சியாளர்கள் (இருபாலர்கள்) அனைவரும் தன்னம்பிக்கையுடன் பயிற்சி நிறைவு செய்து வேலை பெற்று சிறப்படைகிறார்கள்.